Kidny

Kidny

ஹக்கீம்- பைசர்- றிசாத் சண்டை.. 'லங்காதீப' செய்தி.


(அஷ்ரப் சமத்)


இன்று வெளிவந்துள்ள ஞாயிறு லங்கா தீப சிங்கள பத்திரிகையில்  அரசியல் பகுதியில் ஹக்கீம்பைசர் - றிசாத்  கடந்த வார அமைச்சரவையில் சண்டை வாக்குவாதம்  என தலைப்பிடப்பட்டுள்ளது.


கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையின் போது இவ்வாகுவாதம் இடம்பெற்றுள்ளது.


எல்லை நிர்ணய குழுவில் சபை உள்ளுராட்சி அமைச்சர் பைசரினால் நியமிக்கப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்  அமைச்சர்  றிசாத் பதியுத்தீன் அவரது கட்சியை

சார்ந்த ஒருவரை நியமித்துள்ளதாக அமைச்சர் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ள அதேவேளை இப் பதவிக்கு சுயதீனமான ஒருவரை நியமிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


பின்னர் ஜனாதிபதி மூவரையும் சமாதானப்படுத்தியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹக்கீம்- பைசர்- றிசாத் சண்டை.. 'லங்காதீப' செய்தி. ஹக்கீம்-  பைசர்- றிசாத் சண்டை.. 'லங்காதீப' செய்தி. Reviewed by Madawala News on 10/07/2017 02:15:00 PM Rating: 5