Kidny

Kidny

பாத்திமா மிப்ரா புத்தளம் மாவட்டத்தில் முதலிடம்.


 இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 187 புள்ளிகளைப்   MOHAMED MAKZOOTH FATHIMA MIFRA
எனும் மாணவி மாவட்டத்தில் முதலாம்   இடத்தை பெற்று தன் குடும்பத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.


தற்பொழுது புத்தளம்-நூர்  நகரில் வசித்துவரும்   MAKZOOTH மற்றும் JENSIYA  தம்பதியனரது முதல் செல்வப் புதல்வியான  இவர் புத்தளம் சைனப் கல்லூரியின் மாணவி  என்பதும் குறிப்பிடத்தக்கது.


இவ்வுயர் அடைவுக்கு காரணமாக அமைந்த அல்லாஹ்வுக்கு முதலில் நன்றி செலுத்தும் இதேநேரம்,  சிறப்பாக கற்பித்து, நல்ல பெறுபேறுக்கு வித்திட்ட பாடசாலை, அதன் அதிபர் மற்றும் அனைத்து ஆசிரியர் குழாமுக்கும் நன்றி கூறுவதில் பேரானந்தமடைகிறோம்.
Jazakumullahu khaira

வல்லவன் அல்லாஹ், இவரது அறிவில் பரகத் செய்து, பெற்றோருக்கு பணிவிடை செய்யும் சிறந்த மகளாக ஆக்கியருளுவதோடு மென்மேலும் உயர் அடைவுகளை அடையும் பேற்றையும் வழங்குவானாக! ஆமீன்

الحمد لله الذي بنعمته تتم الصالحات

தகவல்:
MOHAMED MAKZOOTH
PUTTALAM
பாத்திமா மிப்ரா புத்தளம் மாவட்டத்தில் முதலிடம். பாத்திமா மிப்ரா புத்தளம் மாவட்டத்தில் முதலிடம். Reviewed by Madawala News on 10/05/2017 02:38:00 PM Rating: 5