Kidny

Kidny

மின்சார பொறியில் சிக்கி பாத்திமா பஸ்னா (25) வபாத். அக்குரனை பிரதேசத்தில் சம்பவம்.


அக்குரனை  பங்கொல்லாமடை பிரதேசத்தில் குரங்குகளுக்கு வைக்கப்பட்ட மின் பொறியில் சிக்கி ஜெமீல் பாத்திமா பஸ்னா (வயது 25) என்ற பெண் உயி ரிழந்துள்ளதாக பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.

மூன்று பிள்ளைகளின் தாயாரான இவர் வீட்டுக்கு வந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை விரட்டுவதற்காக அமைக்கப்பட்ட  பாதுகாப்பற்ற  மின் கம்பியிலான பொறியில்  சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் அளவத்துகொடை  பொலிஸார் அப்பெண்ணின் கணவரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் மேலும்   தெரிவித்தனர்.

மின்சார பொறியில் சிக்கி பாத்திமா பஸ்னா (25) வபாத். அக்குரனை பிரதேசத்தில் சம்பவம். மின்சார பொறியில் சிக்கி பாத்திமா பஸ்னா (25)  வபாத். அக்குரனை பிரதேசத்தில் சம்பவம். Reviewed by Madawala News on 10/04/2017 01:53:00 PM Rating: 5