Kidny

Kidny

அவதானம்.. மெதமுலனயில் மின்னல் தாக்கி மூவர் பலி.



வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதமுலன பகுதியில், மின்னல் தாக்கியதில், மூவர் உயிரிழந்துள்ளனர்
என பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட பிரதேசத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்தவர்களே மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

அவதானம்.. மெதமுலனயில் மின்னல் தாக்கி மூவர் பலி. அவதானம்.. மெதமுலனயில் மின்னல் தாக்கி மூவர் பலி. Reviewed by Madawala News on 10/29/2017 04:52:00 PM Rating: 5