Kidny

Kidny

முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவை அதிகரிப்பதற்கான முதற்கட்ட முன்னெடுப்பு.


சமூக வழுவூட்டலுக்கான கல்வி அபிவிருத்தித்திட்டம்:
கௌரவ அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களின் வழிகாட்டலில் முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழக  நுழைவை அதிகரிப்பதற்கான புதிய திட்டத்தின் கீழ்  முதற்கட்ட முன்னெடுப்பாக "Education for Social Empowerment" என்ற அமைப்பினூடாக கொழும்பு மாவட்ட க பொ த (உத) மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்.


முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவை அதிகரிப்பதற்கான முதற்கட்ட முன்னெடுப்பு. முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழக  நுழைவை அதிகரிப்பதற்கான முதற்கட்ட முன்னெடுப்பு. Reviewed by Madawala News on 10/30/2017 11:03:00 AM Rating: 5