Ad Space avaiable

ஜனாஸா அறிவித்தல் | மடவளை பசார் (கல்வீடு) ஜனாபா முஸம்மிலா பீபி.


மடவளை பசார் ,கல்வீடு பிரதேசத்தை சேர்ந்த மர்ஹூம் நாகூர் பிச்சை அவர்களின் மனைவி  ஜனாபா முஸம்மிலா பீபி அவர்கள் காலமானார்கள்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார்  ஷபீக் (சான்சிபார்),லதீபா உம்மை,மர்ஹூமா  ரம்லான்பீபீ,ராபி,ஷியாம்,தாசிம் (ஐக்கிய இராச்சியம்),இம்தியாஸ் (சுவீடன்) ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.


ஜனாஸா நல்லடக்கம் இன்று 09/10/2017 மாலை மணிக்கு மடவளை பஸார் ஜும்மா பள்ளிவாயல் மைய்யவாடியில்  பி.ப.
7.00 மணிக்கு நடைபெறும்.

தகவல் 
இஸ்மாயில் நளீமி 
ஐக்கிய இராச்சியம்.
ஜனாஸா அறிவித்தல் | மடவளை பசார் (கல்வீடு) ஜனாபா முஸம்மிலா பீபி. ஜனாஸா அறிவித்தல் | மடவளை பசார் (கல்வீடு) ஜனாபா முஸம்மிலா பீபி. Reviewed by Madawala News on 10/09/2017 08:40:00 AM Rating: 5