Kidny

Kidny

குடும்பத் தகராறு.. சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழப்பு #மஜீத்புரத்தில் சம்பவம்.


குடும்பத் தகராறு காரணமாக சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில்,
 ஒருவர் பலியாகியுள்ளார்.

மேற்படி சம்பவமானது பாடசாலை வீதி, மஜீத்புரம்,    மல்வத்தை, சம்மாந்துறை பிரதேசத்தில் சனிக்கிழமை மாலை  இடம்பெற்றுள்ளது.

 இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 40 வயதுடைய  மஜீத்புரத்தைச் சேர்ந்த ஒருவர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்று திங்கட் கிழமை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத் தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலி லார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் ஜனாஸா  அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட் டுள்ளதுடன், மேலதிக விசாரணை சம்மாத் துறை பொலிலாரினால் முன்னெடுக்கப்ப டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குடும்பத் தகராறு.. சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழப்பு #மஜீத்புரத்தில் சம்பவம். குடும்பத் தகராறு.. சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட  கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழப்பு #மஜீத்புரத்தில் சம்பவம். Reviewed by Madawala News on 10/30/2017 01:48:00 PM Rating: 5