Kidny

Kidny

நினைவிருக்கிறதா? நீங்கள் அனைவரும் உதவி செய்த ரம்புக்கனை சிறுவன் நபீல். (சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது)


அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் அருளால். ரம்புக்கனை, ஹுரீமலுவை. நபீலின் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

சில மாதங்களுக்கு முன்னர்,  சிறுவன்  நபீலின் இருதய சத்திர சிகிச்சை சிறப்பாக நடாத்துவதற்கு 10 இலட்ச ரூபாவினை சேர்ப்பது தொடர்பில்  செய்தி  வெளியிட்டு இருந்தோம். அதனை அடுத்து பலர் உதவிகளை செய்ததாக தெரிய வந்தது. அச்கோதர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக ! ஆமீன்.

சென்ற வாரம் கொழும்பு லங்கா   வைத்தியசாலையில் இவருக்கு நடந்த சத்திர சிகிச்சை   வெற்றிகரமாக முடிந்து, நலமாக உள்ளார்.        

மேலதிக விபரங்களுக்கு
தந்தை  நவ்ஷர் 076 608 8673

அவர்களை தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு : சிறுவன்   நபீல் பெயரில் சிலர் இன்னும்  பணம் சேரக்க முயற்சிப்பதாக எமக்கு தெரிய வந்துள்ளது. அவ்வாறு யாரும் வந்தால்  நவ்ஷர் அவர்களை தொடர்பு கொள்ளவும்.

தகவல் : அஷ்ரப் அமீன் ( ரம்புக்கணை )
நினைவிருக்கிறதா? நீங்கள் அனைவரும் உதவி செய்த ரம்புக்கனை சிறுவன் நபீல். (சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது) நினைவிருக்கிறதா?  நீங்கள் அனைவரும் உதவி செய்த ரம்புக்கனை சிறுவன் நபீல். (சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது) Reviewed by Madawala News on 10/28/2017 01:41:00 PM Rating: 5