Ad Space avaiable

News just in.. புகையிரத வேலை நிறுத்தம். கொழும்பு கோட்டை ஊடான அனைத்து ரயில்களும் இரத்து.


புகையிரதச் சாரதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.


இதனால், தற்போது முதல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் ஊடான ரயில் சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்தகவலை கோட்டை புகையிரத நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.

News just in.. புகையிரத வேலை நிறுத்தம். கொழும்பு கோட்டை ஊடான அனைத்து ரயில்களும் இரத்து. News just in.. புகையிரத வேலை நிறுத்தம். கொழும்பு கோட்டை ஊடான அனைத்து ரயில்களும் இரத்து. Reviewed by Madawala News on 10/11/2017 08:04:00 PM Rating: 5