Ad Space avaiable

பிணைமுறி மோசடி... மலிக் மற்றும் கபீர் ஹசீமுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு.


அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹசீம் ஆகியோரை, முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்  நாளை ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர்கள் இருவரும் நாளை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவேண்டும்.


H B றிஸ்வானுஸ் ஸமான்          கொழும்பு.
பிணைமுறி மோசடி... மலிக் மற்றும் கபீர் ஹசீமுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு. பிணைமுறி மோசடி...  மலிக் மற்றும் கபீர் ஹசீமுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு. Reviewed by Madawala News on 10/10/2017 12:23:00 PM Rating: 5