Kidny

Kidny

Pick Me வாடகை வாகன நிறுவனத்துக்கு எதிராக போராட்டம். ( படம் & வீடியோ)


பிக் மீ (Pick Me ) வாடகை வாகன நிறுவனத்துக்கு எதிராக அதன் முச்சக்கரவண்டி சாரதிகள் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் நுகேகொடையில் அமைந்துள்ள பிக் மீ (Pick Me ) நிறுவனத்தின்  முன்பாக இன்று (06)காலை முதல் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிக் மீ (Pick Me ) நிறுவனமானது தற்போது வாடகை சேவையில் ஈடுபடுத்தி வரும் முச்சக்கரவண்டிகளுக்கு பதிலாக சிறிய ரக டாடா மற்றும் நெனோ வாகனங்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.


Image may contain: 3 people, crowd and outdoor

Pick Me வாடகை வாகன நிறுவனத்துக்கு எதிராக போராட்டம். ( படம் & வீடியோ) Pick Me  வாடகை வாகன நிறுவனத்துக்கு எதிராக போராட்டம். ( படம் & வீடியோ) Reviewed by Madawala News on 10/06/2017 02:02:00 PM Rating: 5