Kidny

Kidny

பொலன்னறுவை,மஜீத்புரயில் பிரபல அரிசி ஆலையில் தீ . Pl



பொலன்னறுவை மஜீட் புரவில் அமைந்திருக்கும் பிரபல அரிசி ஆலையொன்று நேற்று இரவு திடீரென தீப்பற்றிக்கொண்டது. 


விடயமறிந்த தமன்கடுவை பிரதேச சபை தீயணைக்கும் படையினர்,சம்பவ இடத்துக்கு விரைந்து தீ ஏனைய இடங்களுக்கும் பரவாமல் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.


இது ஒரு நாசகார செயலாக இருக்குமோ என சந்தேகம் நிலவிய போதும் மின் ஒழுக்கு காரணமாகவே தீ பற்றிக்கொண்டதாக பின்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேத விபரங்கள் பற்றி இது வரை தெரியவில்லை.

-ஆரிப் S நளீம்-
பொலன்னறுவை,மஜீத்புரயில் பிரபல அரிசி ஆலையில் தீ . Pl பொலன்னறுவை,மஜீத்புரயில் பிரபல அரிசி ஆலையில் தீ . Pl Reviewed by Madawala News on 10/03/2017 08:17:00 AM Rating: 5