Kidny

Kidny

கத்தாரில் விழிப்புணர்வு மாநாடுகள்.

ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம் – கத்தார் (SLIC-QATAR) இனால் இலங்கையர்களுக்கு , 



செழித்தோங்கும் தேசம் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு மாநாடுகள்,இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதிவெள்ளிக்கிழமைகத்தார் இஸ்லாமிய கலாச்சார நிலைய (FANAR)கேட்போர் கூடத்திலும்,

 வம்பர் 03ம் திகதி வெள்ளிக்கிழமைசெனெய்யியா(Industrial Area) அல்- அதிய்யா மஸ்ஜிதிலும்பிற்பகல் 7:30 மணிக்கு இஷாத் தொழுகையை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

கத்தார் இஸ்லாமிய கலாச்சார நிலைய (FANAR)கேட்போர் கூடத்தில், பெண்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன்நிகழ்வுகள் நேரடியாக

https://www.youtube.com/user/slicqa ஆகிய ஒளியலைவரிசையூடாக ஒளிபரப்பப்படும்.

மேற்படி நிகழ்வில் கலந்து பயன்பெறுமாறுSLIC,  கத்தார் வாழ் உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

ஊடகப்பிரிவு
SLIC  Qatar
கத்தாரில் விழிப்புணர்வு மாநாடுகள். கத்தாரில் விழிப்புணர்வு மாநாடுகள். Reviewed by Madawala News on 10/25/2017 04:42:00 PM Rating: 5