Kidny

Kidny

(சவூதி) ரியாத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பத்துபேர் உயிரிழப்பு.



சவுதி அரேபியா நாட்டின் தலைநகரான ரியாத் நகரில் உள்ள ஒரு தச்சுப் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில்
சிக்கி பத்துபேர் உயிரிழந்தனர்.

சவுதி அரேபியா நாட்டின் தலைநகரான ரியாத் அருகேயுள்ள பட்ர் மாவட்டத்தில் உள்ள தச்சுப் பட்டறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அங்கிருந்த மரங்கள் மற்றும் இதர பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கட்டுக்கடங்காமல் பரவிய தீயில் சிக்கி பத்துபேர் உயிரிழந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் விபரம் வெளியிடப்படவில்லை.
(சவூதி) ரியாத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பத்துபேர் உயிரிழப்பு. (சவூதி) ரியாத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பத்துபேர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on 10/15/2017 04:59:00 PM Rating: 5