Ad Space avaiable

வேன் சாரதி முகம்மட் ரிஜாசை காணவில்லை. ( 3 பிள்ளைகளின் தந்தை) கண்டுபிடிக்க உதவவும்.



களப்புக்கட்டு பொத்துவில்-15  ஐ சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான
ரியாஸ் முகம்மட் ரிஜாஸ் என்பவரை  கடந்த 06 நாட்களாக காணவில்லை.

குறித்த நபர்  வேன் சாரதி என்பதால் பொத்துவில் அறுகம்பை பகுதியிலிருந்து கடந்த முதலாம் திகதியளவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளோடு வேனில் பயணித்திருந்தார் பின் கடந்த 2017-10-08 ம் திகதியளவில் வீட்டாருக்கு இறுதி அழைப்பை மேற்கொண்டதன் பிற்பாடு இற்றைவரைக்கும் எதுவித தொடர்புமில்லாமலும் இருந்துவருகிறார்.

எனவே குறித்த நபரைப்பற்றிய தகவலை அறிந்தவர்கள் அருகிலிருக்கும் பொலிஸ் நிலையத்திடமோ,  அரச காரியாலயத்திடமோ அல்லது எங்களுக்கோ தெரியப்படுத்தி உதவுமாறு குடும்பஸ்தார் பணிவாய் வேண்டிக்கொள்கிறார்கள்.

அழைக்க-
0752640510
0752007883 

வேன் சாரதி முகம்மட் ரிஜாசை காணவில்லை. ( 3 பிள்ளைகளின் தந்தை) கண்டுபிடிக்க உதவவும். வேன் சாரதி முகம்மட் ரிஜாசை காணவில்லை. ( 3 பிள்ளைகளின் தந்தை) கண்டுபிடிக்க உதவவும். Reviewed by Madawala News on 10/13/2017 11:15:00 AM Rating: 5