Kidny

Kidny

ஆண்ட்ரொய்ட் மொபைல்களை வைரஸ் தாக்கும் அபாயம். கணணி அவசர சேவைகள் நிறுவனம் அறிவிப்பு.



கடந்த காலங்களில் கணணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய ரன்சம்வேர் வைரஸ் கைத்தொலைபேசிகளையும் (குறிப்பாக ஆண்ட்ரொய்ட்
மொபைல்களை) பாதிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பில் பாவனையாளர்கள் அவதானமாக இருக்குமாறு கணணி அவசர சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ரொய்ட் மொபைல்களை வைரஸ் தாக்கும் அபாயம். கணணி அவசர சேவைகள் நிறுவனம் அறிவிப்பு. ஆண்ட்ரொய்ட் மொபைல்களை வைரஸ் தாக்கும் அபாயம். கணணி அவசர சேவைகள் நிறுவனம் அறிவிப்பு. Reviewed by Madawala News on 10/18/2017 10:17:00 PM Rating: 5