Ad Space Available here

சைட்டம் மூடப்படுகிறது!



நாட்டில் அண்மைக்காலமாக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வந்த “SAITM”  தனியார் மருத்துவ கல்லூரியை மூடிவிட்டு  அதற்கு பதிலாக  உயர் கல்வி அமைச்சின் கீழ் இலாபமற்ற நிறுவனமாக செயற்படுத்த அரசு தீர்மானித்துள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

சைட்டம் மூடப்படுகிறது!  சைட்டம் மூடப்படுகிறது! Reviewed by Madawala News on 10/29/2017 12:44:00 PM Rating: 5