Kidny

Kidny

சுதந்திர கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளராக தாஜுதீன் றபாய்தீன் ஜனாதிபதியினால் நியமனம்



அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம் பிரதேசத்திற்கான ஜனாதிபதி இணைப்பாளரான தாஜுதீன் றபாய்தீன்
அவர்கள் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன அவர்களினால் சிறிலங்கா சுதந்திர கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்,

இதற்கான நிமயமணக்கடிதம்  இன்று ஜனாதிபதி செயலகத்தில்  இடம்பெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது.
சுதந்திர கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளராக தாஜுதீன் றபாய்தீன் ஜனாதிபதியினால் நியமனம் சுதந்திர கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளராக தாஜுதீன் றபாய்தீன் ஜனாதிபதியினால் நியமனம் Reviewed by Madawala News on 10/17/2017 02:56:00 PM Rating: 5