Kidny

Kidny

புத்தளம்- தப்போவவில் துப்பாக்கி சூடு. இருவர் பலி.



புத்தளம்- தப்போவ பிரதேசத்தில் இன்று காலை (12) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக மேலும் தெரிய வருகிறதுz
புத்தளம்- தப்போவவில் துப்பாக்கி சூடு. இருவர் பலி. புத்தளம்- தப்போவவில் துப்பாக்கி சூடு. இருவர் பலி. Reviewed by Madawala News on 10/12/2017 07:39:00 AM Rating: 5