Kidny

Kidny

கண்டி ட்ரினிடி கல்லூரி மாணவன் ரக்பி பயிற்சியில் ஈடுபட்ட வேளை மயக்கமடைந்து பரிதாபமாக மரணம்.


பாடசாலையில் ரக்பி பயிற்சியில் ஈடுபட்ட மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற  பயிற்சியின் போது திடீரென கீழே விழுந்த மாணவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் 18 வயதுடைய கண்டி திரித்துவக் கல்லூரி மாணவனாவார்.
கண்டி ட்ரினிடி கல்லூரி மாணவன் ரக்பி பயிற்சியில் ஈடுபட்ட வேளை மயக்கமடைந்து பரிதாபமாக மரணம். கண்டி ட்ரினிடி கல்லூரி மாணவன் ரக்பி பயிற்சியில் ஈடுபட்ட வேளை மயக்கமடைந்து பரிதாபமாக மரணம். Reviewed by Madawala News on 10/01/2017 11:35:00 PM Rating: 5