Kidny

Kidny

விமலின் கட்சி அமைப்பாளர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் கைது.



விமல் வீரவன்சவின்  தேசிய சுதந்திர முன்னணியின் கல்கிஸ்ஸை தெலவல அமைப்பாளர் துப்பாக்கி மற்றும் ரவைகள் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விமல் வீரவங்சவின் கட்சி உறுப்பினர்கள்  நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தமையும், கூட்டு எதிரணியுடன் இருந்து  அக்கட்சி பிரிய இருப்பதும் அண்மைய நிகழ்வுகள்

விமலின் கட்சி அமைப்பாளர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் கைது. விமலின் கட்சி அமைப்பாளர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் கைது. Reviewed by Madawala News on 10/13/2017 07:42:00 AM Rating: 5