Kidny

Kidny

அனுராதபுரம் சாஹிரா மகா வித்தியால மாணவர்கள் மிகச்சிறந்த பெறுபேறுகளுடன் அசத்தல்.


வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேற்றின் படி அனுராதபுரம்
சாஹிரா மகா வித்தியாலத்திற்கு மாவட்ட ரீதியாக முதல் இரண்டு இடங்களும், நான்காம் இடமோன்றும்
கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனடிப்படையில், அர்ஹம் என்ற மாணவனும்,சாரா என்ற மாணவியும் இம்முறை பெறு பேற்றில் 176 புள்ளிகளை பெற்று  மாவட்டத்தில் முதலாம்
இடங்களை பெற்றுள்ளதோடு, ஏழு மாணவ மாணவியர் இம்முறை சித்தியடைந்து 2018ல் பொன் விழா காணவுள்ள பாடசாலைக்கு பெருமையையும்,புகழையும்  பெற்றுத் தந்துள்ளார்கள்.

அர்ஹம் 176 ,
சாரா 176 ,
சப்கி 175 ,
ருசைக்கா , 165 ,
ரிஸ்மி , 165 ,
அம்மார் , 160 ,
சிபா , 154
என்ற அடிப்படையில் புள்ளிகளை பெற்று சித்தி அடைந்துள்ளனர்.

பாடசாலை அதிபர் எம்.கே.எம்.ஜவ்பர், மற்றும் வகுப்பசிரியர்கலான எம்.ஏ.சமீரா,எம்.கே.சாஹிரா ஆகியோருக்கு  நன்றிகளையும்
பாராட்டுக்களையும்  சமூகம் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல்.
ஏ.எம்.அஸாருதீன்
படங்கள்:  நிஸாம் பாருக் & ஜனிபர் இஸ்மாயில் 


அனுராதபுரம் சாஹிரா மகா வித்தியால மாணவர்கள் மிகச்சிறந்த பெறுபேறுகளுடன் அசத்தல். அனுராதபுரம்  சாஹிரா மகா வித்தியால மாணவர்கள் மிகச்சிறந்த பெறுபேறுகளுடன் அசத்தல். Reviewed by Madawala News on 10/05/2017 01:04:00 PM Rating: 5