Kidny

Kidny

இலங்கையில் தனி நாடு கோரும் முஸ்லிகளின் அடுத்த இலக்கு கிழக்கில் ஒரு விமான நிலையத்தை நிர்மாணிப்பதாகும்.




பாகம் 04 
எம் எம் முஸம்மில் – (BA Hons)- பதுளை .  



இலங்கையில் தனி நாடு கோரும் முஸ்லிகளின் அடுத்த இலக்கு கிழக்கில் ஒரு விமான நிலையத்தை நிர்மாணிப்பதாகும்.

தேசிய சர்வதேச சதிகளின் பின்னணியில் 1994ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஏழு ஆசனங்களுடன் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் சந்திரிகாவுக்கும், அரசியல் விடயங்களில் மோப்ப சக்தியுடைய  அஷ்ரபுக்கும் அரசியல் ரீதியிலான உறவு ஆரம்பமானது. இது இஸ்லாமிய  அடிப்படைவாதத்திற்கும் அரச தலைமைக்கும் இடையிலான  உத்தியோகபூர்வ உறவானது
              
கிழக்கில் ஒரு துறைமுகத்தை நிர்மாணிக்க எந்த வகையிலும் பொருத்தமற்ற ஒலுவில் பிரதேசத்தில் கிழக்கு துறைமுகத்தை நிர்மாணித்தார்கள். அத்துடன் முஸ்லிம்களுக்கு தனியானதொரு பல்கலைக்கழகம் ஒலுவிலில் நிர்மாணிக்கப் பட்டுள்ளதுஆகவே இவர்களின் அடுத்த இலக்கு ஒரு விமான நிலையம் தான். அஷ்ரபின் முஸ்லிம்களுக்கு மட்டுமான தனியானதொரு பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப் பட்ட விடயமானது , 1970 -77 களில் பதுயுதீன் மஹ்மூத் அவர்களின் முஸ்லிம் கல்வி மறுமலர்ச்சி திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்திருந்தது
   
துருக்கி போன்ற நாடுகளில் சட்ட ரீதியிலாக தடைசெய்யப் பட்ட பர்தா மற்றும் முஸ்லிம்களின் தொப்பி முஸ்லிம்களுக்கான சீருடையாக  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கட்டாயப் படுத்தப் பட்டுள்ளது
       
எழுச்சி பெற்றுவரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஜே ஆர் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தார். ஆனால் அவர் அதனை நுணுக்கமாக கையாண்டார். முஸ்லிம்களுக்கான தனியான ஷரீஆ சட்டங்கள், பர்தா அணிதல் போன்ற சட்டங்களை முஸ்லிம்களுக்கான சலுகைகளாக வழங்கினால் முஸ்லிம்களின் அடிப்படைவாத எழுச்சியை கட்டுப் படுத்தலாம் என்று எண்ணி அதற்கான அனுமதிகளை வழங்கினார். ஆனால் முஸ்லிம் அடிப்படைவாதம் மேலும் மேலும் வீரியத்துடன்  வளர்ச்சி பெற்றது.   
    
1989 க்குப் பிற்பட்ட காலப் பகுதி பிரேமதாச அவர்களின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் அடிப்படைவாதம் வளர வளமான காலமாக அமைந்து இருந்தது. 1989 ஜே வி பி கிளர்சிகள் காரணமாக நாடு ஸ்தம்பித நிலையில்  பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்து நின்றவேளை பிரேமதாசவின் உதவிக்கு உலக இஸ்லாமிய வங்கிகள் முன்வந்தன.              
         
இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை இஸ்லாமிய அடிப்படைவாதம் தமது ஆதிக்கத்திட்குற்படுத்திக் கொண்டது. அதே வேளை இந்தியாவுடனான வெளியுறவு கொள்கைகளில் பிரேமதாச அவர்கள் முறுகல் நிலையை ஏற்படுத்திக் கொண்டிருந்ததால் பாகிஸ்தானுக்கு இது ஒரு வாய்ப்பாக மாறியது. அதன் காரணத்தால் பாகிஸ்தானில் இயங்கும் முஸ்லிம் அடிப்படைவாத மதுரசாக்களுக்கு இலங்கையிலிருந்து  கூடுதலான முஸ்லிம் இளைஞர்கள் உள்வாங்கப் பட்டார்கள்
           
அதே வேளை இலங்கையில் அடிப்படைவாத மதுரசாக்களை நிர்மாணிக்க சவூதி அரேபியாவிலிருந்து 6.6 பில்லியன் ரூபாய்கள் பெறப் பட்டு அதன் மூலம் 700 இஸ்லாமிய அடிப்படைவாத மதுரசாக்கள் இலங்கையில் நிர்மாணிக்கப் பட்டன

இந்த நாட்டிற்குள்  போதைவஸ்துக்களை கடத்துவதும், திருட்டுப் பொருட்களை வர்த்தகம் செய்வதும், கறுப்புப் பணத்தை கையாள்வதும் , பாதாள உலக கோஷ்டிகளை இயக்குவதும் முஸ்லிம் அடிப்படைவாதமே மேற்கொண்டு வருகின்றது. இந்த இஸ்லாமிய அடிப்படைவாதமே வெளிநாட்டு வேலை வாய்பு முகவர் நிலையங்களையும் நிர்வகிக்கின்றார்கள். (பக்கம் 276, 277, 278 279)
இலங்கையில் தனி நாடு கோரும் முஸ்லிகளின் அடுத்த இலக்கு கிழக்கில் ஒரு விமான நிலையத்தை நிர்மாணிப்பதாகும்.  இலங்கையில் தனி நாடு கோரும் முஸ்லிகளின் அடுத்த இலக்கு கிழக்கில் ஒரு விமான நிலையத்தை நிர்மாணிப்பதாகும். Reviewed by Madawala News on 11/26/2017 08:04:00 PM Rating: 5