Ad Space Available here

பால்மா கிலோ 100 ரூபாவால் அதிகரிக்க வாய்ப்பு ..


பால் மாவின் விலையை கிலோவிற்கு 100 ரூபாவால் அதிகரிக்க அனுமதிவழங்குமாறு அல்லது அதற்கான இறக்குமதி வரியாக அதிகரிக்கப்பட்டுள்ள 15 % மேலதிக வரியை நீக்குமாறு பால் மா உற்பத்தி நிறுவனங்கள் நிதி  அமைச்சிடமும் நுகர்வோர் அதிகார சபையிடமும் 

வேண்டுகோள் விடுத்துள்ளது.


உலக சந்தையில் பால் மா மெட்ரிக் டொன் ஒன்றில் விலை 100 டொலர்களால் அதிகரித்துள்ள அதேவேளை நிதி அமைச்சு முன்னர் இல்லாத 15% பொருமதி சேர் வரியை அறிமுகப்படுத்தியுள்ளதால் தற்போது உள்ள விலைக்கு பால் மா வை நுகர்வோருக்கு வழங்க முடியது என பால் மா உற்பத்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.


தற்போது 400 கிராம் பால் மா 325 க்கும் கிலோ ஒன்று 810 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


பால்மா கிலோ 100 ரூபாவால் அதிகரிக்க வாய்ப்பு ..  பால்மா கிலோ 100 ரூபாவால் அதிகரிக்க வாய்ப்பு .. Reviewed by Madawala News on 11/06/2017 12:39:00 AM Rating: 5