Kidny

Kidny

இலகுவாக வியாபாரம் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் இலங்கை பின்னடைவு .




சரித்திரத்திலேயே முதல் தடவையாக இந்தியா “இலகுவாக வியாபாரம் செய்ய உகந்த நாடு” பட்டியலில் 100 வது இடத்தைப் பெற்றிருக்கிறது.

நியூசிலாந்து, சிங்கப்பூர், டென்மார்க் ஆகியவை முதல் மூன்று இடங்களையும் பெற்றிருக்க சிறீலங்கா 111 வது இடத்தையும், பாகிஸ்தான் 147 வது இடத்தையும் பெற்றிருக்க கடைசி இடமான 190 வது இடத்தைச் சோமாலியா பெற்றிருக்கின்றது.
இலகுவாக வியாபாரம் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் இலங்கை பின்னடைவு .  இலகுவாக வியாபாரம் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் இலங்கை பின்னடைவு . Reviewed by Madawala News on 11/01/2017 12:10:00 AM Rating: 5