Kidny

Kidny

100 சீன ஜோடிகளுக்கு கொழும்பில் திருமணம் நடத்துகிறோம்.



எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி 100 சீன ஜோடிகளுக்கு கொழும்பில் திருமணம் நடத்தி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ​தெரிவித்துள்ளார்.


இன்று கொழும்பில இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரவித்துள்ளார்.


குறித்த ஜோடிகள் அனைவருக்கும் இலங்கையின் சம்பிரதாயங்களுக்கு அமையவே திருமணம் நடாத்தி வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தத் திருமண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து க்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் சம்பிக்க தெரிவித்ததுடன்,இதன் மூலம் இலங்கை-சீனா நட்புறவவை மேலும் பலப்படுத்திக்கொள்ள முடியும் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


இந்த திருமண நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு,சுற்றுலா அமைச்சு மற்றும் சீன அரசு மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது

100 சீன ஜோடிகளுக்கு கொழும்பில் திருமணம் நடத்துகிறோம். 100 சீன ஜோடிகளுக்கு கொழும்பில் திருமணம் நடத்துகிறோம். Reviewed by Madawala News on 11/29/2017 05:23:00 PM Rating: 5