Kidny

Kidny

இலங்கையில் 100 வயதை கடந்தவர்கள் 350 பேர்... மாதம் 5,000 ரூபாய் வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல்.


100 வயதை கடந்தவர்கள் 350 பேர் மட்டுமே, இலங்கையில் உள்ளனர்” என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேவேளை, 100 வயதை கடந்த, குறைந்த வருமானம் பெறும் வயோதிப பிரஜைகளுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் வீதம் கொடுப்பனவு வழங்குவதற்கும், அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையில் 100 வயதை கடந்தவர்கள் 350 பேர்... மாதம் 5,000 ரூபாய் வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல். இலங்கையில் 100 வயதை கடந்தவர்கள் 350 பேர்... மாதம் 5,000 ரூபாய் வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல். Reviewed by Madawala News on 11/08/2017 02:57:00 PM Rating: 5