Kidny

Kidny

10 பெண்களை சிறையில் தள்ளிய நீதவான்.


அநுராதபுரம் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதிகளை முற்றுகையிட்ட
 போது, கைது செய்யப்பட்ட 10 பெண்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் ஹர்ஷன கெகுணவெல நேற்று(07) உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட பெண்களுக்கு தொற்று நோய்கள் இருக்கின்றதா என ஆராய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி,அறிக்கை ஒன்றை நீதிமன்றிற்கு  சமர்ப்பிக்குமாறு, நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

20- 30 வயதுக்கு இடைப்பட்ட பெண்களே, இவ்வாறு  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
10 பெண்களை சிறையில் தள்ளிய நீதவான். 10 பெண்களை சிறையில் தள்ளிய நீதவான். Reviewed by Madawala News on 11/07/2017 08:17:00 PM Rating: 5