Kidny

Kidny

பிரபல கோடீஸ்வர இளவரசர் வலித் பின் தலால் உட்பட 18 இளவரசர்கள், அமைச்சர்கள் கைது.


பிரபல கோடீஸ்வர இளவரசர்  வலித் பின் தலால் உட்பட
18 இளவரசர்கள்,  38 முன்னாள்,
இந்நாள் அமைச்சர்கள் தொழில் அதிபர்கள் என பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது  சவுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://defence.pk/pdf/threads/saudi-arabia-detains-10-princes-dozens-of-former-ministers.526890/

நிதி மோசடி தொடர்பிலேயே இவர்கள் அனைவரும் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இதேவேளை தனியார் மற்றும் அரச விமான சேவைகள் அனைத்தும் யாரும் தப்பி சென்று விடாமல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது!

-அல்மஷூறா மடவளை நியூஸ்-
பிரபல கோடீஸ்வர இளவரசர் வலித் பின் தலால் உட்பட 18 இளவரசர்கள், அமைச்சர்கள் கைது. பிரபல கோடீஸ்வர இளவரசர்  வலித் பின் தலால் உட்பட  18 இளவரசர்கள்,  அமைச்சர்கள் கைது. Reviewed by Madawala News on 11/05/2017 07:38:00 AM Rating: 5