Kidny

Kidny

கிந்தோட்டையில் கைது செய்யப்பட்ட 19 பேருக்கு விளக்கமறியல் ..


காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவம் தொடர்பில் 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 30 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நேற்று இரவு முதல் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினமும் 200 பொலிஸ் அதிகாரிகளும் நூற்றுக்கும் அதிகமான பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

கிந்தோட்டையில் கைது செய்யப்பட்ட 19 பேருக்கு விளக்கமறியல் ..  கிந்தோட்டையில் கைது செய்யப்பட்ட 19 பேருக்கு விளக்கமறியல் .. Reviewed by Madawala News on 11/18/2017 05:58:00 PM Rating: 5