Kidny

Kidny

பெற்றோல் தட்டுப்பாடு இல்லை ; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ..


மீண்டும் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், இன்று (19) மாலை முதல்,
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றில், வாகன வரிசைகளைக் காண முடிந்த போதிலும், பெற்றோல் தட்டுப்பாடு ஏதும் கிடையாது என, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து நிரப்பு நிலையங்களிலும், தேவைப்படும் எரிபொருள் காணப்படுகிறது எனவும், எனவே, பதற்றத்தில் அதிகளவு எரிபொருளை வாங்கி வைக்க வேண்டிய தேவையில்லை எனவும், கூட்டுத்தாபனம் தெரிவித்தது.
பெற்றோல் தட்டுப்பாடு இல்லை ; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ..  பெற்றோல் தட்டுப்பாடு இல்லை ; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் .. Reviewed by Madawala News on 11/20/2017 12:43:00 AM Rating: 5