Kidny

Kidny

அரசாங்கங்கள் எடுத்துவரும் தோல்வியுற்ற பொருளாதாரப் பாதைக்கு, இந்த வரவு-செலவுத்திட்டமும் ஓர் உதாரணமாகும்”



1972ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கங்கள் எடுத்துவரும் தோல்வியுற்ற பொருளாதாரப் பாதைக்கு, இந்த வரவு-செலவுத்திட்டமும் ஓர் உதாரணமாகும்என்று, நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.


இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,


“1977ஆம் ஆண்டின் பொருளாதார கொள்கையை தொடர்வதே, எனது நோக்கம் என நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.


அவரது கொள்கை எமது நாட்டை, சுயதேவைப் பூர்த்தி பொருளாதாரமிக்க நாடாக மாற்றுவதற்குப் பதிலாக வெளிநாட்டு சந்தைகளிலும் வெளிநாட்டு மூலதனத்திலும் தங்யிருக்கச் செய்வதாக உள்ளது.


தோற்றுப்போன  ஒரு பொருளாதார மாதிரியை பிரதிசெய்ய அவர் முயல்கின்றார்.


இந்த வரவு-செலவுத்திட்டத்தின் துண்டுவிழும் தொகைய நிரப்ப 1,895 பில்லியன் ரூபாய் தேவையாக உள்ளது. இதனால், அடுத்த வருடம் நாட்டின் கடன் மேலும் அதிகரிக்கும்என்றார்.

அரசாங்கங்கள் எடுத்துவரும் தோல்வியுற்ற பொருளாதாரப் பாதைக்கு, இந்த வரவு-செலவுத்திட்டமும் ஓர் உதாரணமாகும்”  அரசாங்கங்கள் எடுத்துவரும் தோல்வியுற்ற பொருளாதாரப் பாதைக்கு, இந்த வரவு-செலவுத்திட்டமும் ஓர் உதாரணமாகும்” Reviewed by Madawala News on 11/11/2017 12:39:00 AM Rating: 5