Kidny

Kidny

ரோஹிங்யா யுவதியை திருமணம் செய்த பங்களாதேஷ் வாலிபரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு ..


ரோஹின்யாக்களை பங்களாதேஷிகள் திருமணம் செய்துகொள்வது 2014 ம் ஆண்டு முதல் பங்களாதேஷில் சட்டப்படி குற்றமாக்கப்பட்டிருக்கிறது


பங்களாதேஷ் குடியுரிமை பெற்றுகொள்வதற்காக பங்களாதேஷிகளுக்குப் பணம் கொடுத்து அவர்களைக் திருசெய்துகொள்வதாகக் குற்றச்சாட்டுக்கள் வந்ததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பங்ளாதேஷ் முன்னதாக குறிப்பிட்டிருந்தது.


இந்த நிலையில் 25 வயது பங்களாதேஷியர் 18 வயது ரோஹின்யா அகதியைத் திருமணம் செய்துகொண்ட குற்றத்துக்காகத் தேடப்படுவதாக குறித்த வாலிபரின் பெற்றோர் கூறியுள்ளனர்.

ரோஹிங்யா யுவதியை திருமணம் செய்த பங்களாதேஷ் வாலிபரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு ..  ரோஹிங்யா யுவதியை திருமணம் செய்த பங்களாதேஷ் வாலிபரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு .. Reviewed by Madawala News on 11/08/2017 10:56:00 AM Rating: 5