Kidny

Kidny

2016 ம் ஆண்டு நாட்டின் கடன் 1 அரை லட்சம் மில்லியனால் அதிகரிப்பு ..


2016ஆம் ஆண்டு நல்லாட்சி அரசு உள்நாடு, சர்வதேச ரீதியில் ஒன்றரை இலட்சம் மில்லியன் ரூபா கடனைப்
பெற்றுக்கொண்டுள்ளது'' என்று தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வியின்போது பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, "2016ஆம் ஆண்டு அரசு பெற்றுக்கொண்ட மொத்தக் கடன்தொகை எவ்வளவு?'' என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்தபோதே, "2016ஆம் ஆண்டு ஒன்றரை இலட்சம் மில்லியன் ரூபா கடன் தொகையை உள்நாட்டு மற்றும் சர்வதேச கடன் வழங்குநர்களிடமிருந்து நல்லாட்சி அரசு பெற்றுக்கொண்டுள்ளது'' என்று பொருளாதார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
2016 ம் ஆண்டு நாட்டின் கடன் 1 அரை லட்சம் மில்லியனால் அதிகரிப்பு ..  2016 ம் ஆண்டு  நாட்டின் கடன் 1 அரை லட்சம் மில்லியனால் அதிகரிப்பு .. Reviewed by Madawala News on 11/11/2017 05:15:00 PM Rating: 5