Kidny

Kidny

கேன் பியர் உற்பத்தி வரி முழுவதும் நீக்கம் !


2018 வரவு செலவு திட்டத்தில் பியர் மற்றும் வைனுக்கு தற்போது அறவிடப்படும் வரி குறைக்கப்பட்டுள்ளது
அதேவேளை கேன்களில் அடைக்கப்பட்ட பியருக்கான உற்பத்தி வரி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மதுசாரத்திற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதுள்ளது.

கேன் பியர் உற்பத்தி வரி முழுவதும் நீக்கம் !  கேன் பியர் உற்பத்தி வரி முழுவதும் நீக்கம் ! Reviewed by Madawala News on 11/09/2017 11:08:00 PM Rating: 5