Kidny

Kidny

இலங்கை இயற்கை சீற்றம்.. இதுவரை 4பேர் உயிரிழப்பு. 23 பேரை காணவில்லை.


நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றம் காரணமாக இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

காலி, பதுளை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
இலங்கை இயற்கை சீற்றம்.. இதுவரை 4பேர் உயிரிழப்பு. 23 பேரை காணவில்லை. இலங்கை இயற்கை சீற்றம்.. இதுவரை 4பேர் உயிரிழப்பு. 23 பேரை காணவில்லை. Reviewed by Madawala News on 11/30/2017 11:47:00 AM Rating: 5