Kidny

Kidny

சட்டவிரோத மதுபான பாவனை, 40 %அதிகரிப்பு..


சட்ட விரோத மதுபான பாவனை, இலங்கையில் 30 தொடக்கம் 40 வீதம் வரை அதிகரித்துள்ளதாக
கணக்கெடுப்பொன்றில் தெரியவருகிறது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் பிரிவு நடத்திய கணக்கெடுப்பு ஒன்றிலே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மதுபானச் சந்தையில் 49 வீதமானவை சட்டவிரோத மதுபானமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.

அந்த வகையயில் நுவரெலியா, புத்தளம், கேகாலை, மொனராகல, பதுளை மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவு சட்ட விரோத மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் நுகரப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
சட்டவிரோத மதுபான பாவனை, 40 %அதிகரிப்பு.. சட்டவிரோத  மதுபான பாவனை,  40 %அதிகரிப்பு.. Reviewed by Madawala News on 11/03/2017 02:04:00 AM Rating: 5