Kidny

Kidny

ரெயில்வே தொழிற் சங்க பணி பகீஷ்கரிப்பு இடை நிறுத்தம்



இன்று நள்ளிரவு முதல்  மேற்கொள்ளவிவிருந்த 48 மணிநேர பணி பகீஷ்கரிப்பு இடை நிiறுத்தப்பட்டிருப்பதாக ரெயில்வே தொழிற் சங்கம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மற்றும் பிரதமரின் செயலாளர் ஆகியோருடன் இன்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையையடுத்து இந்ந தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
ரெயில்வே தொழிற் சங்க பணி பகீஷ்கரிப்பு இடை நிறுத்தம் ரெயில்வே தொழிற் சங்க பணி பகீஷ்கரிப்பு இடை நிறுத்தம் Reviewed by Madawala News on 11/08/2017 05:50:00 PM Rating: 5