Kidny

Kidny

முறி மோசடி விவகாரம்.. அர்ஜூன் அலோசியஸூடன் தொடர்பில் இருந்த 5 அமைச்சர்கள். Mp விபரம் அம்பலம்.


பொது முயற்சியாண்மை நிலையியல் குழு எனப்படும், கோப் குழு விசாரணைகளை மேற்கொண்டு வந்த காலப் பகுதியில், அந்தக் குழு உறுப்பினர்கள் பலர் அர்ஜூன் அலோசியஸூடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளமை தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட பகுப்பாய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

தயாசிறி ஜெயசேகர, சுஜீவ சேனசிங்க அஜித் பி. பெரேரா, ஹெக்டர் அப்புகாமி மற்றும் ஹர்சன ராஜகருணா உள்ளிட்டோரே இவ்வாறு அர்ஜூனவுடன் தொடர்பில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

 அமைச்சர் தயாசிறி ஜயசேகர 2 தடவைகளும்,இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க62 தடவைகளும்,பிரதி அமைச்சர் அஜித் பெரேரா 2 தடவைகளும்,ஹெக்டர் ஹப்புஹாமி 23தடவைகள், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஸன ராஜகருணா 23 தடவைகளும் அர்ஜுன் அலோசியஸுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளமை அம்பலமாகியுள்ளது.
முறி மோசடி விவகாரம்.. அர்ஜூன் அலோசியஸூடன் தொடர்பில் இருந்த 5 அமைச்சர்கள். Mp விபரம் அம்பலம். முறி மோசடி விவகாரம்..  அர்ஜூன் அலோசியஸூடன்  தொடர்பில் இருந்த 5 அமைச்சர்கள். Mp விபரம் அம்பலம். Reviewed by Madawala News on 11/16/2017 05:09:00 PM Rating: 5