Kidny

Kidny

(படங்கள் இணைப்பு) புத்தளம், மதுரங்குளிப் பகுதியில் விபத்து 5 பேர் உயிரிழப்பு.


கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 5 பேர் பலியானதோடு, 45 பேர் காயமடைந்தனர்.

பஸ்சுடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

பட உதவி : அல்மஷூரா
(படங்கள் இணைப்பு) புத்தளம், மதுரங்குளிப் பகுதியில் விபத்து 5 பேர் உயிரிழப்பு. (படங்கள் இணைப்பு) புத்தளம், மதுரங்குளிப் பகுதியில் விபத்து 5 பேர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on 11/06/2017 10:26:00 AM Rating: 5