Kidny

Kidny

ரவி குடும்பத்திற்கும் அலோசியஸுக்கும் இடையே 750 தொழைப்பேசி அழைப்புகள் ..



சர்ச்சைக்குறிய முறி மோசடியில் சிக்கியுள்ள அர்ஜுன் அலோசியஸ் சுமார் 750 தடவைகள் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருநானாயக்கவின் குடும்ப உறுப்பினர்களை தொடர்ப்புகொண்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.


February 5, 2015 இல் இருந்து June 20, 2017 வரையான காலப்பகுதியில் இந்த இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.


இவற்றும் 84 அழைப்புகள் அலோசியஸ் மற்றும் ரவி கருநாயக்க இடையே அவர் நிதி அமைச்சராக இருந்த போது மேற்கொள்ளப்பட்டுள்ளது .


இது தவிர அலோசியஸ் மற்றும் ரவியின் குடும்ப உறுப்பினர்கள் இடையே நூற்றுக்கணக்கான அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இலங்கை மத்திய வங்கி முறி மோசடியில் 1 லட்சம் கோடிக்கு அதிகான இழப்பு ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா குறிப்பிட்டுருந்தார்.

ரவி குடும்பத்திற்கும் அலோசியஸுக்கும் இடையே 750 தொழைப்பேசி அழைப்புகள் ..  ரவி குடும்பத்திற்கும் அலோசியஸுக்கும் இடையே 750 தொழைப்பேசி அழைப்புகள் .. Reviewed by Madawala News on 11/17/2017 11:23:00 AM Rating: 5