Kidny

Kidny

ஈரான்- ஈராக் எல்லையில் நில நடுக்கம் ; குவைத்திலும் உணரப்பட்டது..



ஈராக் - ஈரான் எல்லையில் சற்றுமுன் ரிக்டர் அளவில் 7.2 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக  முதற்கட்ட தகவல்கள்
தெரிவிக்கின்றன.

அதேநேரம் குவைத்தின் பல பகுதிகளிலும் சற்று முன்னர் பூமி அதிர்வு உணரப்பட்டுள்ளது.

குவைத் சிட்டி,பர்வானியா போன்ற பல பகுதிகளிலும் பூமியதிர்வு உணரப்பட்டுள்ளது.மக்கள் கட்டிடங்களை விட்டும் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஈரான்- ஈராக் எல்லையில் நில நடுக்கம் ; குவைத்திலும் உணரப்பட்டது..  ஈரான்- ஈராக் எல்லையில் நில நடுக்கம் ; குவைத்திலும் உணரப்பட்டது.. Reviewed by Madawala News on 11/13/2017 12:38:00 AM Rating: 5