Kidny

Kidny

சீரற்ற காலநிலை ; பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு 20 ஆயிரம் பேர் பாதிப்பு ..


நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7
ஆக அதிகரித்துள்ளது. 

அதேவேளை. இயற்கை அனர்த்தம் காரணமாக 5 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இதுதவிர, 20 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை ; பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு 20 ஆயிரம் பேர் பாதிப்பு ..  சீரற்ற காலநிலை ; பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு 20 ஆயிரம் பேர் பாதிப்பு .. Reviewed by Madawala News on 11/30/2017 03:58:00 PM Rating: 5