Kidny

Kidny

ஞானசாரர் - அசின் விரதுவை சந்தித்தார் ! 13 திகதி வரை பல சுற்று கலந்துரையாடல்கள்..

பொது­­­சேனா அமைப்பின் பொதுச்­செ­­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மியன்­மாரின்
தீவி­­வாத கொள்­கை­களைப் பின்­பற்றும் பௌத்த அமைப்பின் தலை­­ரான அசின் விராது தேரரை சந்­தித்து சம­கால பிரச்­சி­னைகள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­­தற்­காக நேற்று 7ஆம் திகதி மியன்­மா­ருக்குப் பய­­மாகியுள்ளார்.

மியன்மார் சென்றடைந்துள்ள ஞானசார தேரர் அங்கு அசின் விரது தேரரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது.

நவமபர் மாதம் 8 முதல் 13 வரை பொது­­­சேனா அமைப்பின் பொதுச்­செ­­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் குழுவினருக்கும் மியன்­மாரின் தீவி­­வாத கொள்­கை­களைப் பின்­பற்றும் பௌத்த அமைப்பின் தலை­­ரான அசின் விராது தேரர் குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவிருப்பதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது.

அசின் விராது தேர­ரு­­னான சந்­திப்பில் மியன்மார் ரோஹிங்யா முஸ்­லிம்­களின் பிரச்­சினை தொடர்­பான கலந்­து­ரை­யாடல் முக்­கிய இடம்­பெ­­வுள்­­தாகவும் பௌத்த தேர­வாத கொள்­கை­களைப் பின்­பற்றும் நாடு­­ளான இலங்கை மற்றும் மியன்­மா­ருக்கு இடையில் நட்­பு­­வினை மேம்­­டுத்­துதல் மற்றும் தேவை­யான உத­வி­களைப் பரி­மா­றிக்­கொள்ளல் என்பன தொடர்பிலும்  கலந்துரையாடப்படவுள்ளதாகவும் பொது­­­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே ஏற்கனவே தெரி­வித்திருந்தார்.
ஞானசாரர் - அசின் விரதுவை சந்தித்தார் ! 13 திகதி வரை பல சுற்று கலந்துரையாடல்கள்..  ஞானசாரர் - அசின் விரதுவை சந்தித்தார் ! 13 திகதி வரை பல சுற்று கலந்துரையாடல்கள்.. Reviewed by Madawala News on 11/07/2017 04:56:00 PM Rating: 5