Kidny

Kidny

கல்வியியல் கல்லூரிக்கான விண்ணப்பம் கோரல் 2017



கல்வியியல் கல்லூரி 2017ம் ஆண்டிற்காக 27 பாடநெறிகளுக்காக 4735 மாணவர்களை சேர்த்துக்
கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2015ம் ஆண்டு க.பொ.த. (உ/த) பரீட்சையில் 3 எஸ் சித்திகளுக்கு மேல் பெற்றவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப முடிவுத்திகதி நவம்பர் 24.

விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்யாமை மற்றும் அதிக வாய்ப்புள்ள பாடநெறிகளை தெரிவு செய்யாமை போன்ற காரணங்களினால் பல மாணவர்கள் தமது வாய்ப்புக்களை இழந்து விடுகின்றனர்.

எனவே விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்வதற்கும், பாடநெறிகள் தொடர்பான விளக்கம் கொடுக்கும் நோக்கிலும் கண்டி The Young Friends அமைப்பு இலவசக் கருத்தரங்கொன்றை கண்டியில் நடாத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்களும் பங்கு கொள்ளலாம். இடம் காலம் போன்ற விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

பங்கு கொள்ள விரும்புவோர் உங்களது பெயர் முகவரி தொலைபேசி இலக்கம் என்பற்றை 0777508043 எனும் இயக்கத்திற்கு அனுப்பி வைக்கலாம்
கல்வியியல் கல்லூரிக்கான விண்ணப்பம் கோரல் 2017 கல்வியியல் கல்லூரிக்கான விண்ணப்பம் கோரல் 2017 Reviewed by Madawala News on 11/04/2017 03:03:00 PM Rating: 5