Kidny

Kidny

மத்திய மாகாண வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கைப் போட்டி... உக்குவலை, வரகாமுறை இர்சாத், மாகாணத்தில் முதலிடம்.


- ஜே.எம்.ஹபீஸ்-
மத்திய மாகாண விவசாய அமைச்சு நடத்திய வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கைப் போட்டியில் மத்திய மாகாணத்தில் முதலாம் இடத்தை மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த வரகாமுறை உக்குவலை என்ற முகவரியைச் சேர்ந்த ஏ.எஸ்.எம். இர்சாத் பெற்றுக் கொண்டார். 

இதற்கான பரிசளிப்பு வைபவம் அண்மையில் (14.11.2017) பேராதனையில் இடம் பெற்றது. பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மத்திய மாகாண ஆளுநர் திருமதி நிலூக்கா ஏக்கநாயக்கா '2017ம் ஆண்டுக்கான ஆளுநர் வெற்றிக் கேடயத்தைப்' பரிசளிக்கும் போது எடுக்கப்பட்ட படம். படத்தில் மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் அவர்களும் காணப்படுகின்றார். 



மத்திய மாகாண வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கைப் போட்டி... உக்குவலை, வரகாமுறை இர்சாத், மாகாணத்தில் முதலிடம். மத்திய மாகாண வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கைப் போட்டி... உக்குவலை, வரகாமுறை இர்சாத், மாகாணத்தில்  முதலிடம். Reviewed by Madawala News on 11/26/2017 10:37:00 AM Rating: 5