Kidny

Kidny

இலங்கை மக்களை நோக்கி வரும் ஒரு இலத்திரனியல் கார்.


இலங்கைக்கு இன்னும் ஒரிரு மாதங்களில், முதலாவது மாருதி இலத்திரனியல் கார்களை   அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சிற்றூர்ந்தை 16 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு ( சுமார் 25 இலட்சம் ரூபா)   சந்தைகளில் விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பில் சுசுகி மற்றும் டொயொட்டா நிறுவனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
    
இலங்கை மக்களை நோக்கி வரும் ஒரு இலத்திரனியல் கார். இலங்கை மக்களை நோக்கி வரும் ஒரு  இலத்திரனியல் கார். Reviewed by Madawala News on 11/21/2017 02:06:00 PM Rating: 5