Kidny

Kidny

உடத்தலவின்ன, கொஸ்வத்த மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான விசேட உளவியல் கருத்தரங்கு .


உடத்தலவின்ன, கொஸ்வத்த மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான;குடும்ப முகாமைத்துவம் மற்றும் பிள்ளை வளர்ப்பு தொடர்பான,விசேட உளவியல் கருத்தரங்கு இன்று 18/11/2017
உடத்தலவின்ன மடிகே, ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி-அஸ்ரப் கேட்போர் கூடத்தில் பெருந்திரளான மகளிர் பங்களிப்புடன் நடைபெற்றது.

இவ் வைபவத்தில் விரிவுரையாளராக பிரபல உளவியல் ஆலோசகர் திரு.லுக்மானுள் ஹகீம் கலந்து சிறப்பித்தார்.

UDATHALAWINNA
SHAFRIN FAROOK

உடத்தலவின்ன, கொஸ்வத்த மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான விசேட உளவியல் கருத்தரங்கு . உடத்தலவின்ன, கொஸ்வத்த மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான விசேட உளவியல் கருத்தரங்கு . Reviewed by Madawala News on 11/18/2017 09:17:00 PM Rating: 5