Kidny

Kidny

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற அரபுப் பேச்சுப்போட்டி... மடவளை ஆதில் அக்ரம் மூன்றாம் இடம்.


தேசிய மட்டத்தில் இடம்பெற்ற  அரபுப் பேச்சுப்போட்டியில் மடவளையை சேர்ந்த ஆதில் அக்ரம் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

மடவளை அல் முனவ்வரா பாடசாலையின் மாணவரான இவர் வத்தேகம வலய போட்டியில் முதலாம் இடத்தையும், கண்டி மாவட்ட போட்டியிலும்  முதலாம் இடத்தை பெற்றிருந்த நிலையில் தற்போது அகில இலங்கை  ரீதியில் இடம்பெற்ற போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமையை தேடித்தந்துள்ளார்.

இவரை நாங்களும் வாழ்த்துவோம்.
அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற அரபுப் பேச்சுப்போட்டி... மடவளை ஆதில் அக்ரம் மூன்றாம் இடம். அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற அரபுப் பேச்சுப்போட்டி... மடவளை ஆதில் அக்ரம் மூன்றாம் இடம். Reviewed by Madawala News on 11/08/2017 09:20:00 PM Rating: 5