Kidny

Kidny

கட்டுகஸ்தோட்டை பாலத்தில் இருந்து விழுந்த ஆஷிக் அஹ்மத் இரு தினங்களுக்கு பிறகு ஜனாஸாவாக மீட்பு.


கட்டுகஸ்தோட்டை பாலத்தில் இருந்து விழுந்த கட்டுகஸ்தோட்டை வாட்டரந்த்தென்ன பிரதேசத்தை சேர்ந்த   ஆஷிக் அஹ்மத் (18 வயது) இரு தினங்களுக்கு பிறகு ஜனாஸாவாக மீட்கபட்டுள்ளார்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

வியாழக்கிழமை மாலை நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தபோது கட்டுகஸ்தோட்டை பாலத்தில் இருந்து விழுந்த நிலையில் அவரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இரு தினங்களாக தேடியதில் இன்று பகல் கட்டுகஸ்தோட்டை , நவயலதன்னை புகையிரத பாலம் அருகில் இருந்து ஜனாஸா   கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது நிருபர் தெரிவித்தார்.
கட்டுகஸ்தோட்டை பாலத்தில் இருந்து விழுந்த ஆஷிக் அஹ்மத் இரு தினங்களுக்கு பிறகு ஜனாஸாவாக மீட்பு. கட்டுகஸ்தோட்டை பாலத்தில் இருந்து விழுந்த ஆஷிக் அஹ்மத் இரு தினங்களுக்கு பிறகு ஜனாஸாவாக மீட்பு. Reviewed by Madawala News on 11/18/2017 02:00:00 PM Rating: 5